வழக்கறிஞர்கள் கருப்பு கவுன், கோட்டு அணிவதில் இருந்து விலக்கு அளித்தது உச்சநீதிமன்றம்
வழக்கறிஞர்கள் வழக்கமாக அணியும் கருப்பு கவுன் மற்றும் கருப்பு கோட்டு அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் மனித வாழ்க்கையையே புரட்டி போட்டுள்ளது. சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கைகளை நிறுத்தும் சூழல…